சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை: பொன்முடியின் மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது.
11 Jan 2024 3:58 AM ISTசிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
போளூர் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து போக்சோ கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. மற்றொரு சம்பவத்தில் சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
19 July 2023 12:16 AM ISTமியான்மர்: ஆங் சான் சூகியின் சிறைத் தண்டனை 26 ஆண்டுகளாக நீட்டிப்பு
ஊழல் வழக்கில் ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
12 Oct 2022 6:17 PM ISTஉக்ரைன் கோர்ட்டில் போர்க்குற்ற விசாரணை; கிராமங்களில் ஏவுகணை தாக்குதல் நடத்திய 2 ரஷிய வீரர்களுக்கு 11 ஆண்டுகள் சிறை!
உக்ரைனில் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இரண்டு ரஷிய வீரர்களுக்கு 11 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
31 May 2022 5:36 PM IST